-
மாதவப் பத்து
கலியுகத்தில் மோக்ஷத்தை அடைய பக்தி மற்றும் சரணாகதியே வழியென அனைத்து ஆச்சார்யார்களும் ஒரே குரலில் கூறுகின்றனர். அப்படியெனில் பக்திக்கு யார் தகுதியானவர்கள்? மகாபாரதம் மற்றும் பாகவத புராணங்களில் கிருஷ்ணரின் பரம பக்தர்களின் கதைகளைக் கேட்டு நாம் அனைவரும் வியந்துள்ளோம். ஆனால், அடியேன் எழுதியுள்ள இந்தப் படைப்பில், பகவான் கிருஷ்ணரின் திருவிளையாடல்களில் உடனிருந்த உயிரற்ற மற்றும் பேச முடியாத ஏனைய பொருட்கள் வெளிப்படுத்திய பக்தியைப் பற்றிய ஒரு மாற்றுப் பார்வையை (point...
-
நாம இராமாயணம் (தமிழ்)
“ஶுத்த பிரம்ம பராத்பர ராம” என்று போற்றப்படும் “நாம ராமாயணம்” என்பது, ஸ்ரீராமபிரானின் புனிதமான திருநாமங்கள் மற்றும் திருக்கல்யாண குணங்களைக் கூறும் ஒரு உன்னதமான படைப்பு ஆகும். சனாதன தர்மத்தின் இணையில்லா இரு இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தின் ஆன்மீக சாரமாய், ஸ்ரீராமபிரானின் வாழ்வு, காலவரிசைப்படியான முக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றைத் தன்னுள் அடக்கிய 108 ஸ்லோகங்களைக் கொண்ட ஒரு பக்திப் பாமாலையாகும். இதனை இனிமையான மற்றும் எளிமையான தமிழில் எழுத முயற்சி...
-
அறுபடை அந்தாதி
தமிழ் கடவுள் முருகன் குடிகொண்ட அறுபடைவீடுகளைப் பற்றி பாட நெடுநாள் அவா கொண்டமையால், அடியேனின் சிறு முயற்சி இது. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு தலத்தின் மேல் நேரிசை வெண்பாவாகவும், இந்நூலை அந்தாதியாகவும் எழுத முயற்சி செய்திருக்கிறேன். தமிழ் மீதும் கொண்ட தீராக்காதலில், இதை செய்ய எத்தனித்தேன். அந்தாதி என்பது அந்தம் + ஆதி எனும் இரு சொற்சேர்க்கையால் உருவானது. ஒரு பாடலின் நிறைவில் வரும் எழுத்தோ, சீரோ, சொல்லோ அடுத்த...